பெண் பேராசிரியைக்கு பாலியல் வன்கொடுமை

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ஹோட்டல் கல்வி மேலாண்மை நிறுவனத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் பிரமோத் குமார் மோடி என போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பேராசிரியையின் புகாரின் பேரில் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். இரண்டு ஆண்டுகளாக அவர் தன்னை துன்புறுத்தியதாக பாதிக்கப்பட்ட பெண் பேராசிரியையை கூறினார்.
Tags :