ஓ.பன்னீர் செல்வம் கேட்டுள்ள சின்னங்கள்

by Staff / 25-03-2024 05:35:03pm
ஓ.பன்னீர் செல்வம் கேட்டுள்ள சின்னங்கள்

மக்களவை தேர்தலில் வாளி, பலா, திராட்டை சின்னங்களில் ஒன்றை ஒதுக்க தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்துள்ளாம் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். பாஜக ஆதரவுடன் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்ற பெயரில் ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுகிறார். தனக்கு உள்ள தொண்டர்களின் பலத்தை நிரூபிப்பதற்காக தான் தேர்தலில் போட்டியிடுவதாக அவர் தெரிவித்திருந்தார்.

 

Tags :

Share via

More stories

Logo