டெல்லியில் லாரி - கார் மோதல் - 3 பேர் பலி

by Staff / 03-03-2024 01:03:30pm
டெல்லியில் லாரி - கார் மோதல் - 3 பேர் பலி

டெல்லியில் உள்ள பதர்பூர் மேம்பாலத்தில் சனிக்கிழமை நள்ளிரவு பயங்கர விபத்து நடந்தது. லாரியும் காரும் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் காரில் பயணித்த மூவர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்களை போலீசார் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. திருமண நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிய போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்க்கது.

 

Tags :

Share via

More stories

Logo