அய்யா வைகுண்டர் பிறந்தநாள் - டிடிவி தினகரன் வாழ்த்து

by Staff / 03-03-2024 01:06:28pm
அய்யா வைகுண்டர் பிறந்தநாள் - டிடிவி தினகரன் வாழ்த்து

அய்யா வைகுண்டர் அவர்கள் அவரித்த இந்நாளில் அவர் விரும்பிய சாதி, பாகுபாடற்ற சமுதாயத்தை உருவாக்கிட நாம் அனைவரும் உறுதியேற்போம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பா தனது X பக்க பதிவில், தாழக் கிடப்பாரை தற்காப்பதே தர்மம்" என்று கூறி சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தொடர்ந்து போராடிய மகான் அய்யா வைகுண்டர் அவர்கள் அவரித்த இந்நாளில் அவர் விரும்பிய சாதி, பாகுபாடற்ற சமுதாயத்தை உருவாக்கிட நாம் அனைவரும் உறுதியேற்போம் என குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via