கரூர் முப்பெரும் விழாவில் 1 லட்சம் இருக்கைகள்-செந்தில் பாலாஜி தகவல்.
தமிழ்நாட்டின் அரசியலில் இதுவரை இல்லாத அளவுக்கு வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த விழாவாக கரூரில் இந்த ஆண்டு நடைபெறும் திமுகழக முப்பெரும் விழா அமையும்.அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.இந்த விழா பந்தலில் ஒரு லட்சம் இருக்கைகள் அமைக்கப்பட உள்ளன. ஒரு லட்சம் இருக்கைகள் போட போகிறோம் என்றால், எத்தனை பேர் கலந்துக்கொள்வார்கள் என நீங்களே கணித்துக்கொள்ளுங்கள்.- கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி தகவல்.
Tags : கரூர் முப்பெரும் விழாவில் 1 லட்சம் இருக்கைகள்-செந்தில் பாலாஜி தகவல்.



















