புதினின் ஆட்சியைக் கவிழ்க்க அந்நாட்டு ராணுவ அதிகாரிகள் முயற்சி
ரஷ்ய அதிபர் புதினின் ஆட்சியை கவிழ்க்க அந்நாட்டு ராணுவ அதிகாரிகள் முயற்சித்து வருவதாக உள்நாட்டு பாதுகாப்பு புலனாய்வு பிரிவின் தலைவர் தெரிவித்துள்ளார். தனியார் நிறுவனத்திற்கு பேட்டியளித்த மேஜர் ஜெனரல் புடனோவ் மூன்று மாதங்களில் ஒரு பெரிய திருப்புமுனை ஏற்பட்டது போரில் ரஷியா தோல்வி அடைந்தால் புதின் பதவி விலக நேரிடும் என தெரிவித்த. புதினின் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான பணிகளை ரஷ்ய ராணுவம் அதிகாரிகள் சிலர் தொடங்கி உள்ளதாக தெரிவித்தார். புற்றுநோய் உள்பட மேலும் சில நோய்களால் பாதிக்கப்படுவதாகவும் இதனால் அவர் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சோர்வடைந்து உள்ளதாகவும் கூறியுள்ளார் புடனோவ்.
Tags :