முதல்வர் விஜய்க்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து........
தமிழகத்தில் 717 மதுக்கடைகளை மூட உத்தரவிட்ட முதல்வர் விஜய்க்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார். மது விற்பனை செய்வது அரசின் பணியாக இருக்கக்கூடாது என்றும், மதுப்புழக்கத்தை கட்டுப்படுத்துவதே அரசின் பொறுப்பு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த எண்ணிக்கை எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கப்பட வேண்டும் எனவும், அரசின் இந்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கை தொடர வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Tags :



















