சொத்து விவரங்களை பொதுவெளியில் வெளியிட்ட 95 நீதிபதிகள்

by Editor / 07-04-2025 12:33:16pm
சொத்து விவரங்களை பொதுவெளியில் வெளியிட்ட 95 நீதிபதிகள்

நாட்டில் உள்ள 25 உயர்நீதிமன்றங்களில் இருக்கும் 769 நீதிபதிகளில் 12% பேர் (95 நீதிபதிகள்) மட்டுமே தங்களது சொத்து விவரங்களை தெரிவித்துள்ளனர். அண்மையில் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கோடிக்கணக்கில் பணம் கண்டறியப்ப்பட்ட நிலையில் நீதித்துறை மீதான் நம்பகத்தன்மையை நிலைநாட்ட சொத்து விவரங்களை பொதுவெளியில் வெளியிட நீதிபதிகள் ஒருமனதாக ஒப்புதல் அளித்திருந்தனர்.

 

Tags : சொத்து விவரங்களை பொதுவெளியில் வெளியிட்ட 95 நீதிபதிகள்

Share via