அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை.

அடையாறு, தேனாம்பேட்டை, சிஐடி காலனி, எம்.ஆர்.சி.நகர் உள்ளிட்ட இடங்களில் ரெய்டு.அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரன் தொடர்புடைய இடங்களில் சோதனை என தகவல்.TVH கட்டுமான நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெறுகிறது.அமைச்சர் நேருவின் மகனும் பெரம்பலூர் தொகுதி எம்.பி. அருண் நேருவின் திருச்சி தில்லைநகர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.
Tags : அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை