தேர்தல் முறைகேடுகளுக்கு உடந்தையாக இருந்த அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு , கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்படுவார்.
டெல்லி ராமலீலா மைதானத்தில் நடைபெற்ற இந்தியா கூட்டணி சலோ டெல்லி கண்டன பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் ஆணையம் வாக்குத்திருட்டு மற்றும் வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் செய்வதாக குற்றம் சாட்டிய அவர் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்றும் தேர்தல் முறைகேடுகளுக்கு உடந்தையாக இருந்த அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு அவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்படுவார் என்றும் எச்சரித்தார்.
Tags :


















