இந்தியா முதலீடு செய்வதற்கு ஏற்ற இடமாகும்-பிரதமா் நரேந்திர மோடி

by Admin / 25-10-2024 10:04:51am
 இந்தியா முதலீடு செய்வதற்கு ஏற்ற இடமாகும்-பிரதமா் நரேந்திர மோடி

பிரதமா் நரேந்திரமோடி தம் எக்ஸ் பக்கத்தில், சில நாட்களுக்கு முன்பு இயூ சன் சங்கை சந்தித்ததில் மகிழ்ச்சி. இந்தியா முதலீடு செய்வதற்கு ஏற்ற இடமாகும். புனேவில் உள்ள ஆலையில் ஹூண்டாய் காட்டும் ஆர்வத்தைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். மகாராஷ்டிரா இந்தியாவின் பொருளாதார சக்தியாக உள்ளது, இது போன்ற பெரிய முதலீடுகள் மாநில மக்களுக்கு பெரிதும் பயனளிக்கும்.

 

Tags :

Share via