தவெக செயற்குழு: 15 தீர்மானங்கள் நிறைவேற்றம்?

தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டம் இன்று (ஜூலை. 4) பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் 15-க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், சென்னையில் நாளை மறுநாளான ஜூலை 6-ஆம் தேதி நடைபெறும் அஜித்குமார் மரணத்துக்கு நீதி கோரும் ஆர்ப்பாட்டம், விஜயின் தமிழகம் தழுவிய சுற்றுப்பயண ஏற்பாடுகள் உள்ளிட்டவை குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளன.
Tags :