ஆபாச பட நடிகை மரணம்.. வழக்கில் திடீர் திருப்பம்

by Editor / 04-07-2025 12:17:05pm
ஆபாச பட நடிகை மரணம்.. வழக்கில் திடீர் திருப்பம்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸை சேர்ந்த பிரபல ஆபாச பட நடிகை கைலி பேஜ் (28) அண்மையில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இவர் அளவுக்கு அதிகமாக போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தாகவும், அதன் காரணமாகவே உயிரிழந்திருக்கக்கூடும் என்றும் போலீசார் சந்தேகிக்கினறனர். அவரது வீட்டில் ஃபெண்டானில் மற்றும் போதைப்பொருள் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், பல்வேறு ஆண்களுடன் அவர் எடுத்துக்கொண்ட ஆபாச புகைப்படங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. பிரேத பரிசோதனை குறித்த முழு விவரம் வெளியிடப்படவில்லை.

 

Tags :

Share via