பிக் பாஸ் சீசன் - 8 அக்டோபர் ஆறாம் தேதி 6.00 மணிக்கு துவங்குகிறது
பிக் பாஸ் சீசன் - 8 அடுத்த வாரத்தில் துவங்குகிறது அக்டோபர் ஆறாம் தேதி 6 மணிக்கு இந்த நிகழ்ச்சி தொடங்குகிறது. கமல்ஹாசன் கடந்த ஏழு ஆண்டுகளாக தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியில் இந்த எட்டாவது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளார். அவர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார் என்கிற செய்தியோடு புரோமோவும் வெளிவந்தது. விஜய் டிவி வெளியிட்ட அந்த பிக் பாஸ் 8 ப்ரோமோ பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்று உள்ளது.
இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் இறுதியில் தீபாவளி வரும் சூழலில் மிக அதிகமான ரசிகர்களை ஈர்த்து பொழுதுபோக்கில் ஆழ்த்தும் என்று ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
Tags :