நடிகர் விஜய் நடித்துள்ள ஜன நேசன் படத்தின் இரண்டாவது பாடல் 18 .12 .2025 அன்று வெளியாக உள்ளது.

by Admin / 17-12-2025 06:55:19pm
நடிகர் விஜய் நடித்துள்ள  ஜன நேசன் படத்தின் இரண்டாவது பாடல் 18 .12 .2025 அன்று வெளியாக உள்ளது.

நடிகர் விஜய் நடித்துள்ள கடைசி படம் ஜன நேசன். இந்தப் படத்தின் இரண்டாவது பாடல் 18 .12 .2025 அன்று வெளியாக உள்ளது. முதல் பாடல் ஏற்கனவே வெளியான நிலையில் இந்த பாடல் பிளாஸ்ட் யு என்கிற தலைப்பாக அமைந்துள்ளது. படத்திற்கு அனிருத் இசை அமைத்து உள்ளார்  எச். வினோத் இந்த படத்தை இயக்கியுள்ளார். 

 ஜனநேசன் திரைப்படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா மலேசியா கோலாலம்பூரில் புக்கிட் ஜாலில் தேசிய மைதானத்தில் மைதானத்தில் 2025 டிசம்பர் 27 நடைபெற உள்ளது. இந்தப் படம் விஜய்யின் திரை உலக பயணத்தில் கடைசி படமாக அறிவிக்கப்பட்டுள்ளது ஒன் லாஸ்ட் டேன்ஸ் என்ற பெயரில் பல விழா மிகப் பிரமாண்டமாக அதாவது சுமார் 85000 க்கும் மேற்பட்ட ரசிகர்கள் கலந்து கொள்ளும் நிகழ்வாக இது தளபதி திருவிழா என்ற பெயரில் நேரடி இசை நிகழ்ச்சியாக நடத்தப்படுகிறது இவ்விழாவில் ஹரி சரண் ஆண்ட்ரியா திப்பு அனுராதா ஸ்ரீ ராம், சைந்தவி உள்ளிட்ட பிரபல திரை இசை பாடகர்கள் பங்கேற்று மேடையில் பாட உள்ளனர்..

 

Tags :

Share via