மணிப்பூரில் இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

by Editor / 28-02-2022 09:11:32am
மணிப்பூரில் இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

இம்பால் : மணிப்பூரில் முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. 60 உறுப்பினர்களை கொண்ட மணிப்பூர் சட்டப்பேரவையில் முதற்கட்டமாக 5 மாவட்டங்களில் உள்ள 38 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 22 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வரும் மார்ச் 5ம் தேதி நடைபெறுகிறது.

 

Tags : Preliminary polling began today in Manipur

Share via