தமிழக காவல்துறை இளமையான காவல்துறை யாக காட்சியளிக்கும்.-டி ஜி.பி.

by Editor / 10-07-2022 03:42:47pm
தமிழக காவல்துறை இளமையான காவல்துறை யாக காட்சியளிக்கும்.-டி ஜி.பி.

தமிழகம் முழுவதும் 10,000 காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும். ஒரே நேரத்தில் 10 ஆயிரம் காவலர்கள் பணி அமர்த்தப்பட உள்ளதாகவும். 10,000 பேரும்  ஒரே நேரத்தில் பணியமர்த்தப்படும் போது இளமையான காவல் துறையாக காட்சியளிக்கும் என திருவள்ளூரில் பயிற்சியில் உள்ள காவலர்கள்  ஆய்வின்போது தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு பேட்டி.

 

Tags :

Share via