தமிழகத்தில் தற்போது கொரோனா ஊரடங்குக்கு அவசியமில்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

by Editor / 10-07-2022 03:45:13pm
தமிழகத்தில் தற்போது கொரோனா ஊரடங்குக்கு அவசியமில்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை மிக குறைவு

தனியார் மருத்துவமனைகளில் விரைவில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் . அமைச்சர் மா.சுப்பிரமணியன்

 

Tags :

Share via