திமுக அரசு மிகவும் மோசமாக உள்ளது - ஓபிஎஸ்

by Staff / 07-01-2024 05:39:26pm
திமுக அரசு மிகவும் மோசமாக உள்ளது - ஓபிஎஸ்

கிருஷ்ணகிரியில் அதிமுக தொண்டர்களின் உரிமை மீட்புக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். அப்போது பேசிய ஓபிஎஸ், டிடிவி தினகரனுக்கும் எங்களுக்கும் கொள்கை ரீதியாக உடன்பாடு ஏற்பட்டுள்ளது. சசிகலா அவர்களுக்கும் அந்த எண்ணம் உள்ளது. இதுகுறித்து சசிகலாதான் முடிவு செய்ய வேண்டும் என கூறியுள்ளார். மேலும் திமுக அரசு மிகவும் மோசமாக உள்ளது. செவிடன் காதில் ஊதிய சங்கு போல்தான் இருக்கிறது. எதையும் கண்டு கொள்வதில்லை என கூறியுள்ளார்.

 

Tags :

Share via

More stories