வேலூர்மாவட்டம் இன்று 216 வது சிப்பாய் புரட்சி நினைவு தினம்

by Editor / 10-07-2022 03:39:18pm
வேலூர்மாவட்டம் இன்று 216 வது சிப்பாய் புரட்சி நினைவு தினம்

தமிழக ஆளுநர் K.N.ரவி வேலூர் கோட்டை அருகில் உள்ள சிப்பாய் புரட்சி நினைவு தூனிற்கு  மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்
 

 

Tags :

Share via