ராஜ்ய சபா சீட்டு உறுதி செய்யப்பட்டது.தர வேண்டியது அவர்கள் கடமை தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா

புதுக்கோட்டை மாவட்டத்தில் ,தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா செய்தியாளர்களை சந்தித்த பொழுது அதிமுக கட்சியுடன் தேமுதிக கட்சி கூட்டணியில் இருக்கும் பொழுது ராஜ்ய சபா சீட் தருவதாக ஒத்துக் கொண்டார்கள்..அதிமுக ராஜ்யசபா சீட் தரவில்லை என்றால் அது குறித்து பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துக் கொண்டார். நாடாளுமன்றத் தேர்ததலின் போது ஐந்து பாராளுமன்ற உறுப்பினர் இடங்களை ஒதுக்கிய பொழுது ராஜ்ய சபா சீட்டு உறுதி செய்யப்பட்டது .அதனால் தர வேண்டியது அவர்கள் கடமை
Tags :