பாஜகவின் நிறுவன தினத்தை முன்னிட்டு பிரதமா் நரேந்திரமோடி காணொலிகாட்சிவாயிலாக உரை..

by Admin / 06-04-2023 11:14:50am
பாஜகவின் நிறுவன தினத்தை முன்னிட்டு பிரதமா் நரேந்திரமோடி காணொலிகாட்சிவாயிலாக உரை..
பாஜகவின் நிறுவன தினத்தை முன்னிட்டு அனைத்து தொண்டர்களுக்கும் எனது வாழ்த்துகள். கட்சிக்கு ரத்தமும் வியர்வையும் வாரி இறைக்கும் தொழிலாளர்களால்தான் நாட்டுக்கு சேவை செய்யும் பாக்கியம் நமக்குக் கிடைத்ததுஎன்று பிரதமா் நரேந்திரமோடி டுவிட்டா் பதவி்ட்டதோடு தம் கட்சியனரோடு காணொலிகாட்சிவாயிலாக உரையாற்றி வருகிறாா்..

 

Tags :

Share via

More stories

Logo