இஸ்லாமிய தலைவர்கள் அமித்ஷாவுடன் சந்திப்பு

by Staff / 06-04-2023 11:52:33am
இஸ்லாமிய தலைவர்கள் அமித்ஷாவுடன் சந்திப்பு

ராம நவமி கொண்டாட்டங்கள் தொடர்பான மோதல்கள் மற்றும் வெறுப்புப் பேச்சுகளை அடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் சில இஸ்லாமிய மதத் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பு செவ்வாய்கிழமை இரவு நடைபெற்றது. ஜமியத் உலமா ஹிந்த் அமைப்பின் தலைவர் மௌலானா மஹ்மூத் மதனி, செயலாளர் நியாஸ் பாரூக்கி, அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரிய உறுப்பினர்கள் கமால் ஃபாரூக்கி, பேராசிரியர் அக்தாருல் வாசி ஆகியோர் அமித் ஷாவை சந்தித்தனர். நாட்டின் 14 முக்கிய பிரச்சனைகள் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டதாக நியாஸ் ஃபரூக்கி தெரிவித்தார்.

 

Tags :

Share via

More stories