டிசம்பர் 8 ஆம் தேதி உருவாக போகும் ’மாண்டஸ்’ புதிய புயல்

by Editor / 05-12-2022 12:37:26pm
 டிசம்பர் 8 ஆம் தேதி உருவாக போகும் ’மாண்டஸ்’ புதிய புயல்

வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுநிலையின் காரணமாக தமிழகத்தை புயல் தாக்க வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது. வங்கக்கடலில் டிசம்பர் 8 ஆம் தேதி உருவாக போகும் புதிய புயலுக்கு ஐக்கிய அரபு அமீரகம் ’மாண்டஸ்’ என்னும் பெயரை பரிந்துரை செய்துள்ளது. அதனால் இந்த புயல் ’மாண்டஸ்’ என அழைக்கப்படும்.

 

Tags :

Share via