டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு இன்று, நாளை, நாளை மறுநாள் (பிப். 3, 4 , 5, 8 ஆகிய நான்கு நாட்களுக்கு விடுமுறை .

by Editor / 03-02-2025 08:11:43am
 டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு இன்று, நாளை, நாளை மறுநாள் (பிப். 3, 4 , 5, 8 ஆகிய நான்கு நாட்களுக்கு விடுமுறை .

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப். 05-ல் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு இன்று, நாளை, நாளை மறுநாள் (பிப். 3, 4 , 5) மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான பிப். 08 ஆகிய நான்கு நாட்களுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தடையை மீறி மதுபானம் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

 

Tags : டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு இன்று, நாளை, நாளை மறுநாள் (பிப். 3, 4 , 5, 8 ஆகிய நான்கு நாட்களுக்கு விடுமுறை .

Share via