இன்று பிரதமர் நரேந்திர மோடி ஆர் எஸ் எஸ் நிகழ்வில் நூறு ரூபாய் நாணயத்தை வெளியிட்டாா்.

இன்று பிரதமர் நரேந்திர மோடி ஆர் எஸ் எஸ் நிகழ்வில் நூறு ரூபாய் நாணயத்தை வெளியிட்டாா். நாணயத்த்தில் பாரத மாதாவின் உருவம் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ராஷ்ட்ரிய சுயம் சேவக் சங்கத்தின் நூற்றாண்டு விழாவை குறிக்கும் முகமாக இந்த நாணயம் மற்றும் சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டுள்ளது. நூறு ரூபாய் நாணயத்தின் ஒரு பக்கத்தில் தேசிய சின்னமும் மறுபுறத்தில் பாரத மாதாவின் கம்பீரமான அபூர்வமும் சுயம் சேவகர்கள் பக்தியுடன் அர்ப்பணிப்புடனும் பாரத மாதாவை வழிபடுவது போன்று உருவம் பொறிக்கப்பட்டுள்ளது
Tags :