இலங்கை மற்றும் மொரீஷியஸில் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (யுபிஐ) சேவைகள் -பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

by Admin / 13-02-2024 09:02:55am
இலங்கை மற்றும் மொரீஷியஸில் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (யுபிஐ) சேவைகள் -பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

இலங்கை மற்றும் மொரீஷியஸில் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (யுபிஐ) சேவைகள் மற்றும் மொரீஷியஸில் ரூபே கார்டு சேவைகளை காணொளிக்காட்சி வாயிலாக [ வீடியோ கான்பரன்சிங்]  மூலம் பிரதமர் மோடி, இலங்கை அதிபர் விக்கிரமசிங்கே மற்றும் மொரீஷியஸ் பிரதமர் ஜக்நாத் ஆகியோருடன் கூட்டாக தொடங்கி வைத்தார்.

ஃபின்டெக் இணைப்பு எல்லை தாண்டிய பரிவர்த்தனைகள் மற்றும் இணைப்புகளை மேலும் வலுப்படுத்தும் என்றும்இந்தியாவின் UPI அல்லது யுனைடெட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ்  ஒரு புதிய வடிவில் வருகிறது - இந்தியாவுடன் கூட்டாளர்களை ஒன்றிணைத்தல் என்றும் பிரதமர் மோடி அடிக்கோடிட்டு வலியுறுத்திக் கூறினார்.

 

Tags :

Share via
Logo