எடப்பாடி பழனிசாமி தான் அதிமுக தலைமை பதவிக்கு சரியானவர் உதயகுமார்

by Editor / 26-06-2022 02:25:11pm
எடப்பாடி பழனிசாமி தான் அதிமுக தலைமை பதவிக்கு சரியானவர் உதயகுமார்

ஓ பன்னீர்செல்வத்துக்கு மன உறுதி இல்லை என்றும் மன உறுதியோடு இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி தான் அதிமுக தலைமை பதவிக்கு சரியானவர் என்றும் முன்னாள் அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் எடப்பாடி பழனிச்சாமி தான் அதிமுக தொண்டர்களின் கௌரவத்தை மீட்டு எடுப்பார் என தெரிவித்தார்.

 

Tags :

Share via