சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 480 ரூபாய் குறைவு.

by Admin / 24-04-2026 09:58:45am
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 480 ரூபாய் குறைவு.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 480 ரூபாய் குறைவு. ஒரு கிராம் ஆபரண தங்கம் 60 ரூபாய் குறைந்து 14,100 ரூபாய்க்கும் ஒரு சவரன் 1 லட்சத்து12 ஆயிரத்து800 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி ஐந்து ரூபாய் குறைந்து 265 ரூபாய்க்கு ஒரு கிலோ கட்டி வெள்ளி 2 லட்சத்து65 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 480 ரூபாய் குறைவு.
 
Tags :

Share via
Logo