தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் -ஏப்ரல் 23, 2026 - இறுதி வாக்குப்பதிவு சதவீதம்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் -ஏப்ரல் 23, 2026 - இறுதி வாக்குப்பதிவு சதவீதம்.
மொத்த வாக்குப்பதிவு-84.51% மாலை 6 மணி நிலவரம்
மாலை 5 மணி- மாலை 5 மணி-82.24%%
மாலை 6 மணி - 84.51%
கடந்த தேர்தல்களுடன் ஒப்பீடு
2026 -84.51%
2021-72.8%
2016: 74.6%
2011- 78.1%
இது 2021 தேர்தலை விட11.7% அதிகம் . தமிழ்நாடு வரலாற்றில் மிக அதிகமான வாக்குப்பதிவு சதவீதம்.
Tags :