கால்பந்து ஜாம்பவான் பீலேவின் உடல் இன்று அடக்கம்

by Staff / 03-01-2023 02:53:05pm
கால்பந்து ஜாம்பவான் பீலேவின் உடல் இன்று அடக்கம்

மறைந்த கால்பந்து ஜாம்பவான் பீலேவின் உடல் இன்று அடக்கம் செய்யப்படுகிறது.இறுதியில் 4.4 ஏக்கர் நிலப்பரப்பில், 14 அடுக்கு மாடிகளை கொண்ட நெக்ரோபோல் எகுமெனிகா நினைவு கல்லறை தோட்டத்தில் பீலேவின் உடல் அடக்கம் செய்யப்படுகிறது.

 

Tags :

Share via