இரண்டு சிறுமிகள் விளையாடிக் கொண்டிருந்தபோது வீட்டினுடைய நுழைவாயில் இரும்பு கேட் இடிந்து விழுந்து பலி
பள்ளி விடுமுறையில் சோகம்-
சிவகாசி கொங்கலாபுரத்தில் உள்ள வீட்டின் முன்பாக ஆர் .கமலி,9 வயது, ரிஷிகா4 வயது என்ற இரண்டு சிறுமிகள் விளையாடிக் கொண்டிருந்தபோது வீட்டினுடைய நுழைவாயில் இரும்பு கேட் இடிந்து விழுந்து இரு சிறுமிகளும் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர் சிறுமிகளை மருத்துவமனை கொண்டு சென்ற பொழுது அவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர் அதனை தொடர்ந்து பெற்றோர்கள் கதறி அழுத காட்சி வேதனைக்குரியதாக உள்ளது.சிவகாசி நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து இந்த விபத்துக்கான காரணங்களை குறித்து விசாரித்து வருகின்றனர்.
Tags :


















