அப்பன் என சொல்வது கெட்ட வார்த்தையா உதயநிதி ஸ்டாலின் கேள்வி

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், அப்பன் என்பது கெட்ட வார்த்தையா நான் நாகரீகம் இல்லாமல் எதையும் பேசவில்லை. அப்பா என்பது கெட்ட வார்த்தையாக இருந்தால் மரியாதைக்குரிய நிதியமைச்சரின் அப்பா என்று சொல்லிக் கொள்கிறேன். நான் தவறாக எதுவும் பேசவில்லை;எனக்காக நான் மத்திய அரசிடம் நிதி கேட்கவில்லை தமிழ்நாட்டு மக்களுக்காகத் தான் கேட்கிறோம் என அவர் தெரிவித்தார்.
Tags :