பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது,பாகிஸ்தான்

by Staff / 27-03-2023 12:48:07pm
  பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது,பாகிஸ்தான்

பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. நாட்டில் அடிப்படைத் தேவைகள் இல்லாததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அத்தியாவசியப் பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்து வருவதால் கோதுமை மாவைக் கூட வாங்க முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் அங்கு பதற்ற நிலை காணப்படுகிறதாக கூறப்படுகிறது. சமீபத்தில், ஒரு பகுதியில் ரேஷன் விநியோகம் நடந்து கொண்டிருந்த போது, ​​ஆயிரக்கணக்கான மக்கள் கி.மீ., கணக்கில் வரிசையில் காத்திருக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

 

Tags :

Share via