GST என்பது சிறு, குறு தொழில் நிறுவனங்களை ஒழிப்பதற்கான ஆயுதம் - ராகுல் காந்தி
மத்திய பிரதேசத்தில் பேசிய ராகுல் காந்தி அவர்கள் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் தான் அதிக எண்ணிக்கையில் வேலை வாய்ப்புகளை வழங்கி வருகின்றன மிகப் பெரிய தொழில் நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் வேலை வாய்ப்புகளை வழங்குவதில்லை என்று அவர் சாடினார். மேலும் பேசிய அவர் பாஜக ஆட்சியில் சிறு நிறுவனங்கள் தாக்குதலுக்கு உள்ளாக்குவதாகவும் ஜிஎஸ்டி என்பது வரியல்ல அது சிறு, குறு தொழில் நிறுவனங்களை ஒழிப்பதற்கான ஆயுதம்' என்றும் அவர் கடுமையாக விமர்சித்தார்.
Tags :