ஆம்னி பேருந்துகளுக்கான கட்டணங்கள் குறைப்பு

அமைச்சர் சிவசங்கர் அவர்கள் கூறுகையில் அரசின் கோரிக்கைகளை ஏற்று தான் ஆம்னி பேருந்துகளின் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளதாகவும் ஆம்னி பேருந்துகள் ஒப்பந்த அடிப்படையில் இயங்குவதால் அதற்கு மத்திய அரசு கட்டணங்கள் நிர்ணயிக்க முடியாது என்றும் அவர் கூறினார். அதுமட்டுமின்றி பண்டிகை பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகளை அதிகாரிகள் தணிக்கை செய்வார்கள் என்றும் மக்களின் தேவையை அரசு பேருந்துகள் பூர்த்தி செய்யும் எனவும் அவர் நம்பிக்கையுடன் கூறினார்.
Tags :