கள்ளத்தொடர்பு சந்தேகம்.. 15 வயது சிறுவன் கொலை

by Staff / 17-10-2024 03:10:44pm
கள்ளத்தொடர்பு சந்தேகம்.. 15 வயது சிறுவன் கொலை

கலீல்பூர் கிலாவாஸ் அணை அருகே உயிரிழந்த நிலையில் 15 வயது சிறுவனின் உடல் கடந்த மாதம் 26ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்பாக, ரேவாரி மாவட்டம் சில்ஹார் கிராமத்தைச் சேர்ந்த அமித் குமார் (28) மற்றும் அவரது நண்பர் தருண் என்ற ஜோனி (29) ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில், அமித், தனது மனைவியுடன், உயிரிழந்த சிறுவனுக்கு தகாத உறவு இருப்பதாக சந்தேகித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த அவர், சிறுவனுக்கு போதைப்பொருள் கொடுத்து கழுத்தை நெரித்து கொலை செய்ததாக கூறியுள்ளார்.

 

Tags :

Share via