கொளத்தூரில் மருத்துவ முகாமை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

by Staff / 17-10-2024 03:07:52pm
கொளத்தூரில் மருத்துவ முகாமை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

சென்னை கொளத்தூரில் உள்ள பாலாஜி நகரில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று  மக்களுக்குப் பயன்படும் வகையில் மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். சென்னையில் மட்டும் 100 மருத்துவ முகாம்கள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த மழை காலத்தில் மக்களுக்கு ஏற்படும் நோய்களை விரைவில் குணப்படுத்த இந்த முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து, மழை நீர் வடிகால் பணிகள் அதிகாரிகளிடம் முதலமைச்சர் கேட்டறிந்தார். மேலும், அதற்கான பணிகளை விரைந்து முடிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories