முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக வட அமெரிக்கத் தமிழ்ச் சங்க விழாவில்

by Admin / 04-07-2022 11:48:26am
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  காணொலிக் காட்சி வாயிலாக வட அமெரிக்கத் தமிழ்ச் சங்க விழாவில்

சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  காணொலிக் காட்சி வாயிலாக வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையான ‘ஃபெட்னா’ அமைப்பின் 35ஆவது ஆண்டு  விழாவில் கலந்து  கொண்டு  விழாப் பேருரையாற்றினார்.

Tags :

Share via
Logo