துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட 1 கிலோ தங்கம் பறிமுதல்
நெல்லை நாங்குநேரி சோதனை சாவடியில் காவல் துறையினர் வாகன சோதனையில் சுமார் ரூ50 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ தங்கம் சிக்கியது. கடத்தலில் ஈடுபட்ட புதுக்கோட்டையச் சேர்ந்த அலாவுதீன்(39) உள்பட 4பேர் திருச்சி சுங்கத் துறையினரிடம் ஒப்படைப்பு.
Tags :