பூலித்தேவன் மாளிகை,வாஞ்சிநாதன் மணிமண்டபம் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிப்பு.

by Editor / 13-08-2022 11:05:50pm
பூலித்தேவன் மாளிகை,வாஞ்சிநாதன் மணிமண்டபம்  வண்ண மின் விளக்குகளால் அலங்கரிப்பு.

75-வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவினை முன்னிட்டு தென்காசி மாவட்டம், நெற்கட்டும் செவல் பகுதியில் அமைந்துள்ள பூலித்தேவன் நினைவு மாளிகை,செங்கோட்டை பகுதியில் அமைந்துள்ள தியாகி வாஞ்சிநாதன் மணிமண்டபம் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

பூலித்தேவன் மாளிகை,வாஞ்சிநாதன் மணிமண்டபம்  வண்ண மின் விளக்குகளால் அலங்கரிப்பு.
 
Tags :

Share via

More stories

Logo