இஸ்ரேல் வான்வழி தாக்குதல்

by Staff / 12-10-2023 11:53:36am
இஸ்ரேல் வான்வழி தாக்குதல்

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே கடும் போர் நடந்து வருகிறது. இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே ஐந்தாவது நாளாக உச்சக்கட்ட போர் நாள் தீவிரமடைந்து வருகின்றன. காஸாவை ஏற்கனவே தனது கட்டுப்பாட்டில் கொண்டுள்ள இஸ்ரேல், அந்நகரை விமானம் மூலம் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. மறுபுறம், ஹமாஸும் தொடர்ந்து ராக்கெட் தாக்குதல்களை நடத்தி வருகிறது. சமீபத்தில் காசாவில் உள்ள கான் யூனிஸ் நகரில் உள்ள வங்கி கட்டிடம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த ஏவுகணை தாக்குதலில் கட்டிடம் இடிந்து விழுந்தது. இது தொடர்பான காட்சிகள் வைரலாகி வருகிறது.
 

 

Tags :

Share via
Logo