பீஸ்ட் படத்திற்குத் தடையா?
விஜய் பூஜா ஹெக்டே நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாக இருக்கும் படம் பீஸ்ட்.ஐந்து மொழிகளில் 13ஆம் தேதி வெளி வரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுட்ரைலர்கள் திரையரங்குகளில் வெளியாகி பெரும் பரபரப்பை பெற்றது.இந்நிலையில்.விஜய்-நெல்சன் பங்கு பெறும் நிகழ்ச்சி சன் 10ஆம் தேதி ஒலிபரப்பாக உள்ளது.இத்தகு சூழலில் ,இப்படத்தில் காட்சிகள் அதிகமிருப்பதாகக்கூறி படத்தை குவைத்தில் வெளியிட தடை விதித்துள்ளது.
Tags :