10 நாட்கள் நோட்டம் விட்ட கொலையாளிகள்

by Staff / 12-07-2024 11:14:56am
10 நாட்கள் நோட்டம் விட்ட கொலையாளிகள்

பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைமாறிய பணம் குறித்தும், ஆம்ஸ்ட்ராங் கொலையில் யாருக்கெல்லாம் தொடர்பு என்றும் பரங்கிமலையில் உள்ள இணை ஆணையர் அலுவலகத்தில் 11 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது. மேலும், குற்றவாளிகள் 10 நாட்கள் ஆம்ஸ்ட்ராங்கை நோட்டமிட்டு, கொலை செய்வதற்கு 45 நிமிடங்களுக்கு முன்பே நிகழ்விடத்திற்கு வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ரவுடி ஆற்காடு சுரேஷின் சகோதரர் பாலு, ராமு (எ) வினோத்தின் வங்கி பரிவர்த்தனைகளும் ஆய்வு செய்யப்படுகிறது.

 

Tags :

Share via

More stories