சென்னையில் 5 வகையான விதிமீறலுக்கு மட்டுமே அபராதம் .

சென்னையில் 5 வகையான விதிமீறலுக்கு மட்டுமே அபராதம் விதிக்க வேண்டும் என்று போக்குவரத்து காவல்துறைக்கு சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார். அதிவேகமாக வாகனம் ஓட்டுவது, 'ஹெல்மெட்' அணியாமல் இருப்பது, நோ-என்ட்ரியில் வாகனம் ஓட்டுவது, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது, இருசக்கர வாகனத்தில் இருவருக்கு மேல் பயணிப்பது போன்ற விதிமீறலில் ஈடுபட்டால் மட்டுமே அபராதம் விதிக்க வேண்டும் என கூறினார்.
Tags : சென்னையில் 5 வகையான விதிமீறலுக்கு மட்டுமே அபராதம்