போப் பிரான்சிஸ் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

போப் பிரான்சிஸின் மறைவால் தான் மிகவும் வருத்தமடைந்ததாக தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். "போப் பிரான்சிஸ் இரக்கமுள்ள மற்றும் முற்போக்கு தனத்தின் ஒரு குரலாக இருந்தார். ஏழைகளுக்கான அவரது அர்ப்பணிப்பு, ஒதுக்கப்பட்டவர்களை அரவணைத்தல், நீதியை காத்தல், அமைதி போன்றவை கத்தோலிக்க உலகிற்கு அப்பால் அவருக்கு பெரும் மரியாதையைப் பெற்றுத் தந்தன" என தெரிவித்துள்ளார்.
Tags :