ஆணுக்கு பாதுகாப்பு இல்லை.. மனைவி கொடுமையால் கணவர் தற்கொலை

உத்தர பிரதேசம்: மனைவி மற்றும் மாமியாரின் கொடுமையால் ஐடி ஊழியர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இறப்புக்கு முன்னர் மோகித் யாதவ் (33) வெளியிட்ட வீடியோவில், "மனைவி, மற்றும் அவர் குடும்பத்தின் கொடுமை தாங்க முடியவில்லை. ஆண்களுக்கு சரியான சட்டப் பாதுகாப்பு இல்லாததே என் முடிவுக்கு முக்கிய காரணம். மனைவி வயிற்றில் வளர்ந்த என் குழந்தையின் கருவை என் மாமியார் கலைக்க வைத்தார்" என்றார். சம்பவம் குறித்து போலீஸ் விசாரிக்கிறது.
Tags :