பெண்கள் ரயில் பெட்டியில் சைக்கோவின் அதிர்ச்சி செயல்

பெண்கள் ரயில் பெட்டிக்கு முன்பு நிர்வாணமாக தோன்றிய சைக்கோ ஆசாமியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சென்னை வியாசர்பாடி ரயில் நிலையத்தில் பெண்கள் பெட்டிக்கு அருகே தோன்றி ஆபாச செய்கையால் அட்டகாசம் செய்து வந்த சைக்கோ முனுசாமி என்பவர் ஓட்டேரி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். திருமணமாகி குழந்தைகள் உள்ள முனுசாமி பெண்கள் முன் தோன்றி ஆபாச செயலில் ஈடுபட்ட வீடியோ வெளியானதைத்தொடர்ந்து கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Tags :