வீடுகளில் நடைபெறும் சுப, துக்க நிகழ்ச்சிகளை கோவிட்கேர் திருநெல்வேலி இணையதளத்தில் முன்பதிவு செய்ய ஆட்சியர் உத்தரவு.

by Editor / 07-01-2022 11:35:56pm
வீடுகளில் நடைபெறும் சுப, துக்க நிகழ்ச்சிகளை கோவிட்கேர் திருநெல்வேலி இணையதளத்தில் முன்பதிவு செய்ய ஆட்சியர் உத்தரவு.

நெல்லையில் திருமண மண்டபங்கள், வீடுகளில் நடைபெறும் சுப, துக்க நிகழ்ச்சிகளை கோவிட்கேர் திருநெல்வேலி என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

Tags :

Share via

More stories

Logo