லாரி வாட்டர் சர்வீஸ் ஊழியரை தாக்கிய திமுக கவுன்சிலர் உட்பட இருவர் கைது:-

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் செயல்பட்டு வரும் வாட்டர் சர்வீஸ் செண்டரில் லாரியை வாட்டர் சர்வீஸ் செய்வதற்கு கூடுதல் பணம் கேட்டதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் ஊழியரை ரீப்பர் கட்டையால் தாக்கிய ஆற்காடு நகர 2-வது வார்டு திமுக கவுன்சிலர் பொன்.ராஜசேகர் மற்றும் அவரது லாரியின் ஓட்டுநர் கஜேந்திரன் ஆகிய இருவர் கைது - ஆற்காடு நகர போலீசார் நடவடிக்கை.
Tags : லாரி வாட்டர் சர்வீஸ் ஊழியரை தாக்கிய திமுக கவுன்சிலர் உட்பட இருவர் கைது:-